பொது செய்தி

தமிழ்நாடு

10 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

Added : நவ 30, 2019
Advertisement

சென்னை:ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், பத்து பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் விபரம்:பெயர் - தற்போதைய பதவி - புதிய பதவிரவிச்சந்திரன் - மாவட்ட வருவாய் அலுவலர், நாமக்கல் - துணை செயலர், உள்துறைவள்ளலார் - கமிஷனர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை - மேலாண் இயக்குனர், ஆவின் நிறுவனம்காமராஜ் - மேலாண் இயக்குனர், ஆவின் - இயக்குனர், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைசமயமூர்த்தி - கமிஷனர், போக்குவரத்து துறை - கமிஷனர், கருவூலம் மற்றும் கணக்கு துறைஜவகர் - கமிஷனர், கருவூலம் மற்றும் கணக்கு துறை - கமிஷனர், போக்குவரத்து துறைவைத்திநாதன் - சப்.கலெக்டர், உதகமண்டலம் - சப்.கலெக்டர், பொள்ளாச்சிசாந்தி - சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், தமிழ்நாடு சாலை போக்குவரத்து - தலைமை செயல் அதிகாரி, காதி மற்றும் கிராம தொழில் வாரியம்கஜலட்சுமி - தலைவர், தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் - மேலாண் இயக்குனர், சிறு தொழில் வளர்ச்சி கழகம்லால்ரிண்டிகி பசவு - மேலாண் இயக்குனர், வேலுார் கூட்டுறவு சர்க்கரை ஆலை - துணை கமஷனர், கல்வி, சென்னை மாநகராட்சிவிஜயாராணி - கூடுதல் இயக்குனர், வேளாண்மைத் துறை - மேலாண் இயக்குனர், தாட்கோ.
டி.ஆர்.ஓ.,க்கள் இடமாற்றம்
மாவட்ட வருவாய் அலுவலர்கள், எட்டு பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் விபரம்:பெயர் - தற்போதைய பதவி - புதிய பதவிசரவணன் - சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், கோவை - மாவட்ட வருவாய் அலுவலர், புதுக்கோட்டைசாந்தி - மாவட்ட வருவாய் அலுவலர், புதுக்கோட்டை - சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், கோவைரமேஷ் - சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், திணடுக்கல் - மாவட்ட வருவாய் அலுவலர், தேனிகந்தசாமி - மாவட்ட வருவாய் அலுவலர், தேனி - சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், திண்டுக்கல்ஜெயஸ்ரீ - சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், கடலுார் - சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், திருச்சிபூவராகவன் - இணை இயக்குனர், பேரூராட்சிகள், சென்னை - இணை கமிஷனர், நில நிர்வாகம், சென்னைதுர்காமூர்த்தி - மாவட்ட வருவாய் அலுவலர், நிலம் எடுப்பு, காஞ்சிபுரம் - மாவட்ட வருவாய் அலுவலர், நாமக்கல்அழகுமீனா - மாவட்ட வருவாய் அலுவலர், தேசிய சுகாதார இயக்கம் - பொது மேலாளர், டிட்கோ
உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர்!
தமிழக உள்துறை செயலராக இருந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி நிரஞ்சன் மார்டி, நேற்று ஓய்வு பெற்றார். அதைத் தொடர்ந்து, புதிய உள்துறை செயலராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன், நெடுஞ்சாலை துறை முதன்மை செயலராக, பணியாற்றி வந்தார். இவர் விருதுநகரில், 1966 ஜன., 15ல் பிறந்தார். 1989ல், ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றார்.வேலுார் மாவட்டத்தில், கலெக்டராக பணியாற்றி உள்ளார். பொதுப்பணித் துறை உட்பட, பல்வேறு துறைகளில் செயலராக பணியாற்றி உள்ளார். உள்துறை செயலர் பதவிக்கு, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலரும் போட்டியிட்ட நிலையில், முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ள, நெடுஞ்சாலைத்துறை செயலராக இருந்த பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, தலைமை செயலர் சண்முகம், நேற்று பிறப்பித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X