பொது செய்தி

தமிழ்நாடு

உங்கள் பியூட்டியை மெருகூட்ட இங்க வாங்க

Added : நவ 30, 2019
Advertisement

என்னதான் பொண்ணுங்க முகத்தை தீவிரவாதி ரேஞ்சுக்கு துப்பட்டாவால் முகத்தை மறைச்சுட்டு போனாலும், முகப்பரு, பொடுகு என, ஏகப்பட்ட பிரச்னைகள் குறி வைக்க தவறியதே இல்லை. திருப்பூருல சொல்லவா வேணும்... ஐந்து நிமிடம் குமரன் ரோடு பக்கம் நடந்தால் போதும், ஆளே அடையாளம் தெரியாத அளவு புகை, துாசுக்கள் பவுடர் அடித்து விட்டு செல்லும்.
உங்கள் பியூட்டியை மெருகூட்ட இருக்கவே இருக்கு வி.எல்.சி.சி., நிறுவனம். ஐ ப்ரோ, லெக் வாக்ஷிங், புல் ஆர்ம்ஸ், அண்டர் ஆர்ம்ஸ் சர்வீஸ் - 999 ரூபாய்க்கும், பேசியல் மற்றும் த்ரெட்னிங் - 749, புரோட்டீன் பிளீச் மற்றும் த்ரெட்னிங் - 499 ரூபாய்க்கும் வழங்குகிறது. பேசியல் மற்றும் புல் ஆர்ம்ஸ், ஆப் லெக் - 999, ஹேர் ஸ்பா, ஹேர்கட், த்ரெட்னிங் - 999 ரூபாய்க்கும் பெறலாம். ஆண்களுக்கென பிரத்யேக சேவைகள் உண்டு.ஹேர் கட், சேவ், பேசியல் - 749 ரூபாய்க்கும், ஹேர்கட், சேவ், ப்ளீச் - 500 ரூபாய்க்கும், ஹெட் மசாஜ், வாஸ் - 199, புரோட்டின் ப்ளீச் -300 ரூபாய்க்கும் பெறலாம்.ஸ்லிம் அண்ட் பிட்!பிட்னஸ் மற்றும் உடல் எடை குறைக்க நினைப்போருக்கு கவுன்சிலிங் முறையில் பல பேக்கேஜ்கள் வி.எல்.சி.சி., வழங்குகிறது. ஆண்கள், பெண்கள் இருவருக்கும் பிரைடல் சர்வீஸ்கள் 25 ஆயிரம் ரூபாய் முதல் பெறலாம். ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க. உங்க ஸ்டைலயே மாத்திரும் வி.எல்.சி.சி.,வி.எல்.சி.சி., கோர்ட்ரோடு, திருப்பூர்.0422 4342121,77086 90860

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X