பொது செய்தி

தமிழ்நாடு

'வீட்டைக் கட்டிப்பார் தெரியும்'னு சொல்வாங்க..

Added : நவ 30, 2019
Advertisement

'வீட்டைக் கட்டிப்பார் தெரியும்'னு சொல்வாங்க... அதற்கு தேவையான வீட்டு உபயோக பொருட்களையும், எலக்ட்ரானிக் சாதனங்களையும் வாங்கி போடுவதிலும் பெரும்பாடு இருக்கிறது. இதை மிகவும் சுலபமாக்கி வருகிறது வசந்த் அண்ட் கோ. காம்போ ஆபராக மிக்ஸி, அயர்ன் பாக்ஸ், தவா மற்றும் ஸ்டவ் சேர்த்து, 50 சதவீத ஆபர் விலையாக, 3,795 ரூபாய்க்கு அளிக்கிறது. ஜஸ்ட், 101 ரூபாய் செலுத்தி, எல்.இ.டி., ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மைக்ரோவோவன்களை வீட்டுக்கு எடுத்து செல்லலாம். சுலப தவணை வசதி உண்டு. 10 ஆயிரம் மேல் மொபைல் வாங்கினால், புளுடூத் ஸ்பீக்கர், 17, 500க்கு மேல் மொபைல் வாங்கினால், பவர் பேங்க் இலவசம். சிம்னிகளுக்கு, 50 சதவீத ஆபர் உண்டு.குமரன் ரோடு, திருப்பூர்.044 42444444

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X