தோல்வி நிச்சயம்!

Added : நவ 30, 2019
Advertisement
 தோல்வி நிச்சயம்!

இந்திய ராணுவத்தை நேருக்கு நேர் சந்தித்து தோற்கடிக்கும் சக்தி, பாகிஸ்தானுக்கு இல்லை. இதனால் தான், பயங்கரவாதிகளை துாண்டி விட்டு, மறைமுக போர் நடத்துகிறது. ஆனால், எந்த வகையான போரில் ஈடுபட்டாலும், பாகிஸ்தானுக்கு தோல்வி மட்டுமே பரிசாக கிடைக்கும். -ராஜ்நாத் சிங், ராணுவ அமைச்சர், பா.ஜ.,
ஊழலோ ஊழல்!
ஹரியானாவில், முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., அரசில் சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில், 5,000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இது குறித்து, உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், ஒரு குழு அமைத்து, விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். -ரண்தீப் சிங் சுர்ஜேவாலா, செய்தி தொடர்பாளர், காங்கிரஸ்.
பொய் வாக்குறுதி!
நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம், மிகவும் குறைந்து விட்டது. மத்தியில் அமைந்துள்ள, பா.ஜ., அரசு, நாட்டுக்கு நல்ல நேரம் பிறந்து விட்டதாகவும், இரண்டு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கப் போவதாகவும், பொய் வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்றுகிறது.-பிரியங்காபொதுச் செயலர், காங்.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X