பொது செய்தி

தமிழ்நாடு

வுட்டன் வாட்ச்

Added : டிச 01, 2019
Advertisement

மரத்தால், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வாட்ச், கண்ணாடி உள்ளிட்ட பொருட்கள், திருப்பூர் சந்தையில் இடம்பெற்றுள்ளன. ஜப்பானில் இருந்து மூலப்பொருட்கள் பெறப்பட்டு, சீனாவில், தரம் வாய்ந்த மரத்தைக் கொண்டு, நேர்த்தியாக இப்பொருட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்போது, இந்திய சந்தையில், ஆன்லைன் மூலமாகவும் விற்கப்படுகிறது. அதிலும், மரத்தால் பிரேம் செய்யப்பட்ட கூலிங் கிளாஸ், மேம்படுத்தப்பட்ட வாட்ச் உள்ளிட்டவை பல்வேறு சிறப்பம்சங்களுடன் காணப்படுகிறது. இந்த வாட்ச், கூடுதல் பவருடன் இயங்குகிறது. விவரம் அறிய, timberlaystore.com இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.இதன் துவக்க விலை: 4,500 ரூபாய். 6384016759

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X