விழிப்புணர்வு கருத்தரங்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வு கருத்தரங்கம்

Added : டிச 01, 2019
Share

தேவகோட்டை: தேவகோட்டை சிட்டி லயன்ஸ் சங்கத்தின் சார்பில் அமராவதிபுதுார் ராஜராஜன் கல்வியியல் கல்லுாரியில் கண்தான விழிப்புணர்வு கருத்தரங்கம், மரக்கன்றுகள் நடும் விழா துணை தலைவர் யோகலட்சுமி தலைமையில் நடந்தது. கல்லுாரி முதல்வர் சிவக்குமார் வரவேற்றார். டாக்டர் சிவகாசி கணேஷ் கண்நல பாதுகாப்பு, கண்தானத்தின் அவசியம் குறித்து விளக்கினார். மரக்கன்றுகள் நடப்பட்டது. மாவட்ட தலைவர் செந்தில்குமார் லயன்ஸ் சங்க ராஜா, சேதுலட்சுமணன், ஆசிரியைகள் பயிற்சி மாணவர்கள் பங்கேற்றனர். துணை முதல்வர் கோவிந்தராஜன் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X