சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தைகளுடன் பெண் மாயம்

Added : டிச 01, 2019
Share
Advertisement
திருப்புவனம்: திருப்புவனம் அருகே வயல்சேரியில் குழந்தைகளுடன் பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.வயல்சேரியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் 35, வெளிநாட்டில் பணிபுரிகிறார். இவரது மனைவி சுதா 24, மகள்கள் பூஜா 6, அஞ்சனா 4 , ஆகியோர் வயல்சேரியில் வசித்து வந்தனர். கடந்த வாரம் வெளிநாட்டில் இருந்து ஊர்திரும்பியவர் வெளியூர் சென்ற நிலையில் மனைவி குழந்தைகளுடன் மாயமானார்.

திருப்புவனம்: திருப்புவனம் அருகே வயல்சேரியில் குழந்தைகளுடன் பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.வயல்சேரியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் 35, வெளிநாட்டில் பணிபுரிகிறார். இவரது மனைவி சுதா 24, மகள்கள் பூஜா 6, அஞ்சனா 4 , ஆகியோர் வயல்சேரியில் வசித்து வந்தனர். கடந்த வாரம் வெளிநாட்டில் இருந்து ஊர்திரும்பியவர் வெளியூர் சென்ற நிலையில் மனைவி குழந்தைகளுடன் மாயமானார். இதுகுறித்து பழையனுார் போலீசார் ஈஸ்வரன் புகார்படி விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X