சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காஸ் கசிந்து தீ விபத்து

Added : டிச 01, 2019
Advertisement

பெண்ணாடம் : டீ கடையில் திடீரென காஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெண்ணாடம் அடுத்த நிதிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன், 46; இவர், பெண்ணாடத்தில் தங்கி, கிழக்கு வாள்பட்டறை பஸ் நிறுத்தம் அருகே, டீ கடை நடத்தி வருகிறார். நேற்று பகல் 3:00 மணியளவில் கடையில் காஸ் அடுப்பை பற்ற வைத்தபோது காஸ் கசிந்து திடீரென டியூப் தீப்பிடித்து எரிந்தது.வேல்முருகன் கூச்சலிட்டதால், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தீயை அணைத்தனர். பெண்ணாடம் போலீசார் தீ விபத்து குறித்து விசாரித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X