பொது செய்தி

தமிழ்நாடு

தேங்காய் ஏலத்தில் ரூ.1.81 லட்சம் வர்த்தகம்

Added : டிச 01, 2019
Share
Advertisement
வெள்ளகோவில்:முத்துாரில் நடந்த தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஏலத்தில், மொத்தம், 1.81 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.முத்தூர் வேளாண் விற்பனை கூடத்திற்கு 15 ஆயிரத்து 23 தேங்காய்கள் விற்பனைக்கு வந்தது. முதல்தரம் கிலோ 26.25 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் 21.05 ரூபாய்க்கும் விற்பனையானது.தேங்காய் பருப்பு ஆயிரத்து 124 கிலோ வரத்து வந்தது. முதல்தரம் 92.50 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் 50.80

வெள்ளகோவில்:முத்துாரில் நடந்த தேங்காய் மற்றும் தேங்காய் பருப்பு ஏலத்தில், மொத்தம், 1.81 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.முத்தூர் வேளாண் விற்பனை கூடத்திற்கு 15 ஆயிரத்து 23 தேங்காய்கள் விற்பனைக்கு வந்தது. முதல்தரம் கிலோ 26.25 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் 21.05 ரூபாய்க்கும் விற்பனையானது.தேங்காய் பருப்பு ஆயிரத்து 124 கிலோ வரத்து வந்தது. முதல்தரம் 92.50 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் 50.80 ரூபாய்க்கும் விற்பனையானது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X