இன்றைய நிகழ்ச்சி..(1.12.2019

Added : டிச 01, 2019
Advertisement

ஆன்மிகம்சிறப்பு பூஜை: தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள் கோயில், திண்டுக்கல். காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: மலையடிவாரம், ஸ்ரீநிவாச பெருமாள் கோயி்ல், திண்டுக்கல், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: அபிராமி அம்மன் பத்மகிரீஸ்வரர் கோயில், திண்டுக்கல், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோயில், திண்டுக்கல்,காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: கோட்டை மாரியம்மன் கோயில், மலையடிவாரம், திண்டுக்கல், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: சவுந்திரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: திண்டுக்கல் திருச்சி ரோடு தீப்பாச்சி அம்மன் கோயில், காலை 7:30 மணி.சிறப்பு பூஜை: ஐயப்பன் கோயில், மலைஅடிவாரம், திண்டுக்கல், அத்தாழபூஜை, காலை 8:00மணி, சிறப்பு அலங்காரம் பஜனை, இரவு 9:00மணி, அன்னதானம், இரவு 9:30மணி.ஆன்மிகச் சொற்பொழிவு: வெற்றிஅகாடமி, நாயுடு கல்யாண மகால் எதிரே, ரவுண்டுரோடு திண்டுக்கல், ஆன்மிகசொற்பொழிவு: நிகழ்த்துபவர்: சுவாமி ஞானசிவானந்த, மாலை 5:00மணி, ஏற்பாடு: வேதாந்த பவுண்டேசன்.பாலாலய யாகபூஜை: மலைக்கோயில், பழநி, வேடர் அலங்காரம், அன்னதானம், காலை 8:00மணி, வைதீகாள் அலங்காரம், இரண்டாம் கால யாகபூஜை, காலை 9:00மணி, பகல் 12:30மணி, ராஜஅலங்காரம், மாலை 5:30மணி, மூன்றாம் காலயா கபூஜை, மாலை 6:00மணி, தங்கரதப்புறப்பாடு இரவு 7:00மணி.சூரிய வழிபாடு: பெரியநாயகியம்மன்கோயில், கிழக்குரதவீதி பழநி, சூரியபகவானுக்கு அபிேஷகம், அலங்கார வழிபாடு பகல் 12:00மணி, அன்னதானம், பகல் 12:30மணி.பகவத் கீதை வகுப்பு: ஸ்ரீராதா கோவிந்தா கோவில் இல்லம், கருவார்பட்டி, அய்யலுார், பகவத் கீதை வகுப்பு, ஹரே கிருஷ்ண மகா மந்திர ஜெபம், காலை 10:00 மணி, தீப ஆரத்தி, ஹரிராம சங்கீர்த்தனை, பிரசாதம், பகல் 12:30 மணி.திருவோண பூஜை: சவுந்தரராஜப் பெருமாள் கோயில், வடமதுரை, இரவு 7:00 மணி, ஏற்பாடு: திருவோண கமிட்டி.சிறப்பு வழிபாடு: கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.சிறப்பு பூஜை: வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை: எ.குரும்பபட்டி சுந்தரவரதராஜப் பெருமாள் கோயில், எரியோடு, அலங்காரம், அபிஷேகம், காலை 8:00 மணி.ஆதித்ய குரு பூஜை: ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, காலை 7:35 மணி, அபிஷேகம், ஆதித்ய கவச பாராயணம், சிறப்பு பூஜை.ஆதித்ய குரு பூஜை: மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 7:00 மணி, 30 வகை திரவிய அபிஷேகம், ஆதித்ய கவச பாராயணம், சிறப்பு பூஜை.பொதுபுத்தகத்திருவிழா: டட்லி மேல்நிலைப்பள்ளி மைதானம், திண்டுக்கல், புத்தகத்திருவிழா, வாங்கினேன், வாசித்தேன் சொல்கிறேன், கருத்தரங்கு காலை 11:00மணி, கலைநிகழ்ச்சிகள் மாலை 5:30மணி, சிந்தனையரங்கம் இரவு 7:00மணி, ஏற்பாடு: திண்டுக்கல் இலக்கிய களம்.நாட்டுநலப்பணி திட்டம்:அணைப்பட்டிபகுதி ஒட்டன்சத்திரம், மரக்கன்னு நடுதல், காலை 10:00மணி, ஏற்பாடு: அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஒட்டன்சத்திரம்.சங்க கூட்டம்: குருேஹாமியோபதி கிளினிக், திண்டுக்கல், மாதாந்திர கூட்டம், மாலை 6:30மணி, ஏற்பாடு: காந்திநகர் குடியிருப்போர் நலச்சங்கம், திண்டுக்கல்.மகாசபை கூட்டம்: நந்தீஸ்வரன் கோயில் வளாகம், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 11:00 மணி, ஏற்பாடு: பண்ட படவனவர் குல ஒக்கலிகர் சங்கம்.கபடி போட்டி: ஊர் மைதானம், தென்னம்பட்டி ஊராட்சி, வடமதுரை, காலை 7:00 மணி, ஏற்பாடு: அச்சம் தவிர், தெலுகு டைகர் கபடி குழுவினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X