பொது செய்தி

தமிழ்நாடு

தனிநபர் கழிப்பறை வீணானது அரசு நிதி

Added : டிச 01, 2019
Share
Advertisement
தாண்டிக்குடி: தாண்டிக்குடி அருகே குப்பம்மாள்பட்டியில் தனிநபர் கழிப்பறை பயனற்று சேதமடைந்துள்ளது.கே.சி.பட்டி ஊராட்சிக்குட்பட்ட குப்பம்மாள்பட்டியில் நல்லுார்காடு செல்லும் ரோட்டில் ஓராண்டுக்கு முன் 20 தனிநபர் கழிப்பறைகள் கட்டப்பட்டன.தரமற்ற கட்டுமானத்தால் சில மாதத்தில் சுவர்கள் சேதமடைந்தன. தண்ணீர் வசதியில்லாத நிலையில், மேற்கூரையில் மரங்கள் விழுந்து சேதமடைந்தன.

தாண்டிக்குடி: தாண்டிக்குடி அருகே குப்பம்மாள்பட்டியில் தனிநபர் கழிப்பறை பயனற்று சேதமடைந்துள்ளது.கே.சி.பட்டி ஊராட்சிக்குட்பட்ட குப்பம்மாள்பட்டியில் நல்லுார்காடு செல்லும் ரோட்டில் ஓராண்டுக்கு முன் 20 தனிநபர் கழிப்பறைகள் கட்டப்பட்டன.தரமற்ற கட்டுமானத்தால் சில மாதத்தில் சுவர்கள் சேதமடைந்தன. தண்ணீர் வசதியில்லாத நிலையில், மேற்கூரையில் மரங்கள் விழுந்து சேதமடைந்தன. இதனால் கழிப்பறைகள் பயனற்றுள்ளன.அவற்றை சரிசெய்ய பொதுமக்கள் வலியுறுத்தியும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் கட்டப்பட்ட இதுபோன்ற தனிநபர் கழிப்பறைகள், காட்சி பொருளாகவே உள்ளதால் அரசு நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X