பொது செய்தி

தமிழ்நாடு

ஐயப்ப சுவாமிக்கு புஷ்பாஞ்சலி பூஜை

Added : டிச 01, 2019
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 6 மணிக்கு மகா கணபதி, மகா லட்சுமி, நவகிரக யாகங்கள் நடந்தது.அதனைத் தொடர்ந்து மூலவர், உற்சவர் ஐயப்பனுக்கு 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிேஷகம் நடந்தது. பக்தர்கள் சரணகோஷம் எழுப்பினர்.புஷ்பாஞ்சலி பூஜையுடன் மகாதீபாரதனை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜை நேற்று நடந்தது.

இதையொட்டி, காலை 6 மணிக்கு மகா கணபதி, மகா லட்சுமி, நவகிரக யாகங்கள் நடந்தது.அதனைத் தொடர்ந்து மூலவர், உற்சவர் ஐயப்பனுக்கு 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிேஷகம் நடந்தது. பக்தர்கள் சரணகோஷம் எழுப்பினர்.புஷ்பாஞ்சலி பூஜையுடன் மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. மாலையில், ஐயப்ப சுவாமிக்கு கொலு விருத்தல் உற்சவம் நடந்தது.ஐயப்ப பக்தர்கள் பலர் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஐயப்ப பக்தர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். கார்த்தி குருக்கள் பூஜைகளை செய்து வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X