பொது செய்தி

தமிழ்நாடு

துாய்மை திட்டத்துக்கு அழைப்பு

Added : டிச 01, 2019
Advertisement

தேனி:சபரிமலையில் 'புண்ணியம் பூங்கா வனம்' என்ற துாய்மை திட்டத்திற்கு ஒத்துழைக்க ஐயப்ப பக்தர்களுக்கு அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேனி மாவட்டத்தலைவர் ரமேஷ் கூறியதாவது:தேனி மாவட்டம் வீரபாண்டியில் ஐயப்ப பக்தர்களுக்கான சேவையும், அன்னதானமும் நவ., 21ல் துவங்கி டிச., 16 வரை நடக்கிறது. பக்தர்கள் குழுவின் வருகையை முன்கூட்டியே தெரிவித்தால் அதற்கு ஏற்ற வகையில் உணவு வழங்கப்படும். இதுகுறித்து முத்து -- 97919 77654, லோகேந்திரராஜன் -- 97886 77372, தெய்வேந்திரன்- - 97504 78378 ஆகியோரிடம் பக்தர்கள் தெரிவிக்கலாம்.சபரிமலையில் 'புண்ணியம் பூங்காவனம்' திட்டத்தை தேவசம் போர்டு முன்னெடுத்துள்ளது. பாலிதீன், பிளாஸ்டிக் இல்லா யாத்திரை செல்ல அகில பாரத ஐயப்ப சேவா சங்கமும் அழைக்கிறது. அதற்கு பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X