பொது செய்தி

தமிழ்நாடு

400 பயனாளிகளுக்கு 10 ஆயிரம் நாட்டுக்கோழி குஞ்சுகள்

Added : டிச 01, 2019
Share
Advertisement
உடுமலை:உடுமலையில், 400 பயனாளிகளுக்கு, ரூ.8.29 லட்சம் மதிப்பிலான 10 ஆயிரம் நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டன.கால்நடைத்துறை சார்பில், கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், கிராமப்புற பெண்களுக்கு, தலா, 25 எண்ணிக்கையிலான விலையில்லா நான்கு வார வயதுடைய அசில் இன நாட்டுக்கோழிகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்காக கூண்டு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.நேற்று கோட்டமங்கலம்,

உடுமலை:உடுமலையில், 400 பயனாளிகளுக்கு, ரூ.8.29 லட்சம் மதிப்பிலான 10 ஆயிரம் நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டன.கால்நடைத்துறை சார்பில், கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், கிராமப்புற பெண்களுக்கு, தலா, 25 எண்ணிக்கையிலான விலையில்லா நான்கு வார வயதுடைய அசில் இன நாட்டுக்கோழிகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்காக கூண்டு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.நேற்று கோட்டமங்கலம், குடிமங்கலம், பொன்னேரி, சோமவாரப்பட்டி, வடுகபாளையம், புதுப்பாளையம், பொட்டையம்பாளையம், தொட்டம்பட்டி ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 400 பயனாளிகளுக்கு, 8.92 லட்சம் மதிப்பில் கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டன.அமைச்சர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X