சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகன திருட்டு நால்வர் கைது

Added : டிச 01, 2019
Share
Advertisement
நிலக்கோட்டை: நிலக்கோட்டை, வத்தலக்குண்டு பகுதியில் இரு சக்கர வாகனங்களை திருடிய நால்வரை போலீசார் கைது செய்தனர்.நிலக்கோட்டை தாலுகாவில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி களவு போயின. இது சம்பந்தமாக நிலக்கோட்டை சப் டிவிஷனில் பல்வேறு வழக்குகள் உள்ளன. போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது திருட்டு வாகனத்தை விற்பனை செய்த ஒருவர் சிக்கினார்.அவரிடம் விசாரித்ததில் மேலும்

நிலக்கோட்டை: நிலக்கோட்டை, வத்தலக்குண்டு பகுதியில் இரு சக்கர வாகனங்களை திருடிய நால்வரை போலீசார் கைது செய்தனர்.நிலக்கோட்டை தாலுகாவில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி களவு போயின. இது சம்பந்தமாக நிலக்கோட்டை சப் டிவிஷனில் பல்வேறு வழக்குகள் உள்ளன. போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது திருட்டு வாகனத்தை விற்பனை செய்த ஒருவர் சிக்கினார்.அவரிடம் விசாரித்ததில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக தெரிந்தது. வத்தலக்குண்டைச் சேர்ந்த முகமது முஜாகிதீன் 19, ரஞ்சித்குமார் 19, பாபு 19, அருண்குமார் 20, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X