பொது செய்தி

தமிழ்நாடு

ஜமான்லால் பஜாஜ் விருதுபெற விண்ணப்பிக்கலாம்

Added : டிச 01, 2019
Advertisement

திண்டுக்கல்: சமுதாயத்தில் தன்னலமற்ற மக்களின் முன்னேற்றம் மற்றும் காந்திய சிந்தனையை ஊக்குவிப்பவர்களுக்கு ஜமான்லால் பஜாஜ் விருதுகள் வழங்கப்படுகிறது. காந்திய சிந்தனையை வெளிநாடுகளில் எடுத்துரைப்பவர்களுக்கு சர்வதேச விருது, ரூ.10 லட்சம், பாராட்டுப் பத்திரம் வழங்கப்படுகிறது. தகுதி வாய்ந்தவர்கள் http://jamnalbajajawards.org/nomination-forms என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். அதன்விபரத்தை டிச.,1க்குள் திண்டுக்கல் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு 0451- 246 0092ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X