பொது செய்தி

தமிழ்நாடு

கலசலிங்கம் பல்கலையில் கருத்தரங்கு

Added : டிச 01, 2019
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலை மற்றும் இந்திய பயன்பாட்டு நுண்ணுயிரியல் சங்கம் சார்பில் புதிய நுாற்றாண்டில் நுண் உயிரியல் என்ற தலைப்பில் இருநாள் தேசிய கருத்தரங்கு நடந்தது.பல்கலை துணைத்தலைவர் சசிஆனந்த்தலைமை வகித்தார். டீன் முனைவர் சுந்தர் வரவேற்றார். இந்திய பயன்பாட்டுநுண்ணுயிரியலாளர்கள் சங்க தலைவர் பேராசிரியர் உஷா ஆனந்த ராவ், துணை வேந்தர் நாகராஜ், பதிவாளர் வாசுதேவன், மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் கிருஷ்ணன் பேசினார். கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் கல்வி அகாடமிக்கு சிறந்த உயர் கல்வி நிறுவனத்திற்கான விருதை பேராசிரியர் உஷா வழங்க துணை பதிவாளர் வாசுதேவன் பெற்று கொண்டார். ஆராய்ச்சி கட்டுரை சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.அமெரிக்க பேராசிரியர் ராஜேஷ் சானி, சத்தியபாமா இணை துணை வேந்தர் வில்சன் அருணி, அன்பழகன் பங்கேற்றனர். துறைத்தலைவர் முத்துக்குமரன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X