பொது செய்தி

தமிழ்நாடு

பட்டுச்சேலை விழிப்புணர்வு முகாம்

Added : டிச 01, 2019
Advertisement

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஸ்ரீ ரமணாஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பட்டுச்சேலை பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது. கல்லுாரி செயலர் இளங்கோவன் தலைமை வகித்தார். முதல்வர் கதிர்காமு வரவேற்றார். மத்திய பட்டு ஆராய்ச்சி நிறுவன துணை இயக்குனர் பாண்டி, இணை இயக்குனர் சிவக்குமார் பேசினர். மல்பெரி வளர்ப்பு, பட்டுப் புழு வளர்ப்பு, பட்டு நுால் பிரித்தெடுத்தல், பட்டு சேலைகள் உற்பத்தி குறித்து விளக்கினர். கல்லுாரி செயலர் பாரதிமுருகன், முதல்வர் ராஜேந்திரன் கலந்து கொண்டனர். டீன் தில்லை நடராஜன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X