அரசியல் செய்தி

தமிழ்நாடு

சினிமாவில் தான் வெற்றிடம் சொல்கிறார் அமைச்சர் சீனிவாசன்

Added : டிச 01, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
கம்பம்:''எம்.ஜி.ஆர்., சிவாஜி இல்லாததால்சினிமாவில் தான் வெற்றிடம் உள்ளது,'' என அமைச்சர் சீனிவாசன் பேசினார்.தேனி மாவட்டம் சுருளி அருவியில் நடந்த சாரல் விழாவில் அவர் பேசியதாவது:தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்கின்றனர். வெற்றிடம் இல்லை. இங்கு நல்ல ஆட்சி நடக்கிறது. உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பயந்து ஸ்டாலின் வழக்கு போட்டுள்ளார்.சட்டசபை தேர்தலுக்கு உரைகல்லாக

கம்பம்:''எம்.ஜி.ஆர்., சிவாஜி இல்லாததால்சினிமாவில் தான் வெற்றிடம் உள்ளது,'' என அமைச்சர் சீனிவாசன் பேசினார்.
தேனி மாவட்டம் சுருளி அருவியில் நடந்த சாரல் விழாவில் அவர் பேசியதாவது:தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது என்கின்றனர். வெற்றிடம் இல்லை. இங்கு நல்ல ஆட்சி நடக்கிறது. உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பயந்து ஸ்டாலின் வழக்கு போட்டுள்ளார்.சட்டசபை தேர்தலுக்கு உரைகல்லாக உள்ளாட்சி தேர்தல் இருக்கும். இது ஒரு 'டெஸ்ட் மேட்ச்'. துணை முதல்வர் பன்னீர்செல்வம் அமெரிக்காவில் பல பட்டங்களை பெற்றுள்ளார்.இவ்வாறு பேசிய போது 'தங்கதமிழ்செல்வன்' என உளறினார்.உடனே சுதாரித்து, 'இல்லை...இல்லை. தங்கதமிழ்மகன் விருது. என்ன அவரும் நம்ம ஆளுதான்' என சமாளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
09-ஜன-202011:30:54 IST Report Abuse
skv srinivasankrishnaveni அது சரி இன்னம் சில வருஷங்களில் சிவாஜி ஐய்யாக்கு ஓர்ராண்டுவிழாவே வந்துரும் ஐயா உளறலவேண்டாம் , நடிப்பின் சிகரம் அவர் எந்த ரோலுக்கும் சிவாஜி என்ரால்ப்பொறுத்தம் என்று பெயரும் உண்டு அப்படியும்கூட நாங்கள் ரசிச்ச பலப்படங்களைப்போதும் பார்த்தால் மனம் ஒன்றி ரசிக்கமுடியுது திருவிளையாடல் திருவருள் செல்வர் கர்ணன் வீரபாண்டியகட்டபொம்மன் போன்றவைகளை மறக்கமுடியுமா ???????? நெஜம்மாவே அவருமட்டுந்தான் நடிகர் திலகம் சாவித்திரி மட்டும் குண்ண்டாக ஆகலேன்னா சிறப்பாக இருந்துருக்கும் ஒலோபெஸ்ட் நடிகருங்க அந்த செட் பத்மினிம்மா சாவித்திரி பானுமதி சௌகார் (இப்போது இவருதான் இருக்காங்க அந்தநாளைய நடிப்புக்கு சாட்சியாக) தேவிகா எல்லாம் பெஸ்ட் தான் இப்போதெல்லாம் ஏவாளும் அப்படி இல்லீங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X