அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வை குற்றம் சொல்வது தேவையற்றது: தினகரன்

Added : டிச 01, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
தேவகோட்டை:'ஆளுங்கட்சி உள்ளாட்சி தேர்தலை நடத்த நினைத்திருந்தால் எப்பவோ நடத்தியிருக்கலாம். தி.மு.க.,வை காரணம் கூறக்கூடாது,' என்று அ.ம.மு.க., பொது செயலாளர் தினகரன் தெரிவித்தார்.தேவகோட்டையில் அவர் கூறியதாவது:உள்ளாட்சி தேர்தல் நடக்க வேண்டும். தேர்தலில் இடஒதுக்கீடு சரியாக இல்லாததால் தானே கோர்ட்டிற்கு போகிறார்கள். நிறுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை. தி.மு.க.விற்கு

தேவகோட்டை:'ஆளுங்கட்சி உள்ளாட்சி தேர்தலை நடத்த நினைத்திருந்தால் எப்பவோ நடத்தியிருக்கலாம். தி.மு.க.,வை காரணம் கூறக்கூடாது,' என்று அ.ம.மு.க., பொது செயலாளர் தினகரன் தெரிவித்தார்.

தேவகோட்டையில் அவர் கூறியதாவது:உள்ளாட்சி தேர்தல் நடக்க வேண்டும். தேர்தலில் இடஒதுக்கீடு சரியாக இல்லாததால் தானே கோர்ட்டிற்கு போகிறார்கள். நிறுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை. தி.மு.க.விற்கு ஆதரவாக சொல்லவில்லை. இவர்கள் அப்படி போகவைத்து காலம் தாழ்த்த வேண்டும் என ஆட்சியாளர்கள் கருதுகின்றனர்.அ.ம.மு.க., அங்கீகாரம் தொடர்பாக தேர்தல்கமிஷனில் அனைத்து பணிகளும் முடிந்து விட்டது. இந்த நிலையில் சன்மானம் பெற்றுக்கொண்டு ஒருவர் மனு கொடுத்துள்ளார்.ரஜினி மட்டுமல்ல ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். வெற்றிடம் இருப்பது உண்மை தான். இடைத்தேர்தல் விபத்தில் வெற்றி பெற்றவர்களால் நிரப்ப முடியாது. இவ்வாறு தினகரன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
09-ஜன-202011:40:39 IST Report Abuse
skv srinivasankrishnaveni ஆஹா அறிவுஜீவி கண்டுபிடிச்சுட்டாக ஆபே பண்ணவும் எல்லோரும் இந்தவாட்டியும் தேர்தல்லே மண்ணைக்கவ்விருக்காக தினகரன் என்ஜாய் அது=உத்து திமுக வோட கூடைடானியா அவ்ளோதான் சுடலை பிச்சுன்னுஒட்டுவாக அரசியலே வேண்டாம் சாமின்னு தப்பித்தவறி கூட்டுன்னாலும் பிள்ளை உதயாநிதி அப்பான்னும் பாக்காமல் சுடாலினையே திமுக லேண்டு துரத்துவானு ங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X