இன்றைய நிகழ்ச்சிகள்: விருதுநகர்

Added : டிச 01, 2019
Advertisement

ஆன்மிகம்அகண்ட நாம சங்கீர்த்தனம், காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, கூட்டுப்பிரார்த்தனை, மாலை 6:15 மணி, இடம்: ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், சடையம்பட்டி,சாத்துார். ஏற்பாடு: நாமத்வார் சங்கம்திரு அருட்பா, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் ஒப்புவித்தல் போட்டி, சமரச சன்மார்க்க சங்கம், நகராட்சி அலுவலகம் தெரு, விருதுநகர், காலை 10:00 மணி.101வது ஜெயந்தி விழா, பகவான் யோகி ராம்சுரத்குமார் பஜனை மடம், மில்கேட், முறம்பு, சோழபுரம் தெற்கு, ராஜபாளையம், காலை 6:00 மணி.20வது ஆண்டு குடும்பத் திருவிழா, துாய சவேரியார் திருவிழா, பாண்டியன் நகர், விருதுநகர், மாலை 6:00 மணி.சிறப்பு வழிபாடு, ஸ்ரீ ஷீரடி சாய்பாபா மந்திர், மீசலுார், விருதுநகர், காலை 6:00 மணி.சிறப்பு வழிபாடு, சிவகணேசன் கோயில், விருதுநகர், காலை 8:30 மணி.விநாயகர் வழிபாடு, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி, விருதுநகர்,காலை 9:00 மணி.சிறப்பு பூஜை, வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், விருதுநகர், காலை 6:30 மணி.சிறப்பு பூஜை, ரெங்கநாதர் கோயில், விருதுநகர், காலை 5:00 மணி.சிறப்பு பூஜை, பராசக்தி வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 8:30 மணி.சிறப்பு பூஜை, பராசக்தி மாரியம்மன் கோயில், விருதுநகர், காலை 8:00 மணி.பொதுமனவளக் கலைப் பயிற்சி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 6:00 மணி.ராஜயோக தியான பயிற்சி, சிவஜோதி நகர், அருப்புக்கோட்டை ரோடு , விருதுநகர், காலை, மாலை 6:00 மணி.இலவச யோகா பயிற்சி, வாழும் கலை யோகா, ஐயப்பன் கோயில் தெரு, சிவகாசி. மாலை 6:00 மணி.இலவச கண் சிகிச்சை முகாம், சமுதாய கூடம், கீழாண்மறைநாடு, காலை 9:00 முதல் பகல் 2:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X