கண் சிகிச்சை இலவச முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கண் சிகிச்சை இலவச முகாம்

Added : டிச 01, 2019
Share
விருதுநகர்: அகில இந்திய காங்., தலைவர் சோனியா பிறந்தநாளை முன்னிட்டு, விருதுநகர் அருகே புதுக்கோட்டை கிராமத்தில் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது. விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்., தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். இதில் ஏராளமான கிராம மக்கள் சிகிச்சை பெற்று

விருதுநகர்: அகில இந்திய காங்., தலைவர் சோனியா பிறந்தநாளை முன்னிட்டு, விருதுநகர் அருகே புதுக்கோட்டை கிராமத்தில் இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது. விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்., தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். இதில் ஏராளமான கிராம மக்கள் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X