பொது செய்தி

தமிழ்நாடு

மழை நீர் அகற்றும் பணி

Added : டிச 01, 2019
Share
Advertisement
பண்ருட்டி : கொஞ்சிக்குப்பம் வி.கே.டி., தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி நடந்தது. பண்ருட்டி அடுத்த கொஞ்சிக்குப்பம் வி.கே.டி., தேசிய நெடுஞ்சாலையில், நேற்று பெய்த கனமழை காரணமாக, நான்கு வழி சாலை பணிக்காக மேடாக அமைத்த பகுதியில் இருந்த மழைநீர், தற்போது பயன்படுத்தப்படும் சாலையில் குளம் போல் தேங்கி நின்றது. இதனால், அச்சாலை வழியாக செல்ல முடியாமல் வாகன

பண்ருட்டி : கொஞ்சிக்குப்பம் வி.கே.டி., தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி நடந்தது.

பண்ருட்டி அடுத்த கொஞ்சிக்குப்பம் வி.கே.டி., தேசிய நெடுஞ்சாலையில், நேற்று பெய்த கனமழை காரணமாக, நான்கு வழி சாலை பணிக்காக மேடாக அமைத்த பகுதியில் இருந்த மழைநீர், தற்போது பயன்படுத்தப்படும் சாலையில் குளம் போல் தேங்கி நின்றது. இதனால், அச்சாலை வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். தகவலறிந்த பண்ருட்டி தாசில்தார் உதயகுமார் நகாய் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.அச்சாலையில் தேங்கி நின்ற மழை நீரை பொக்லைன் மூலம், நகாய் அதிகாரிகள் அகற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X