பொது செய்தி

தமிழ்நாடு

மேல்மலையனூரில் கோரிக்கை மாநாடு

Added : டிச 01, 2019
Share
Advertisement
அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டக்குழு சார்பில் கோரிக்கை மாநாடு நடந்தது. வட்ட தலைவர் உதயகுமார் தலைமை தாங்கினார். ரவி வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் சண்முகம் சிறப்புரையாற்றினார்.மாவட்ட செயலாளர் முருகன், துணை தலைவர் மாதவன், வட்ட செயலாளர் எழில்ராஜா, மா.கம்யூ., வட்ட செயலாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.விவசாயிகளின் அனைத்து
 மேல்மலையனூரில்  கோரிக்கை மாநாடு

அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டக்குழு சார்பில் கோரிக்கை மாநாடு நடந்தது.

வட்ட தலைவர் உதயகுமார் தலைமை தாங்கினார். ரவி வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் சண்முகம் சிறப்புரையாற்றினார்.மாவட்ட செயலாளர் முருகன், துணை தலைவர் மாதவன், வட்ட செயலாளர் எழில்ராஜா, மா.கம்யூ., வட்ட செயலாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.விவசாயிகளின் அனைத்து கடன்களை தள்ளுபடி செய்யவும், மேல்மலையனுார் பகுதியில் இரண்டு இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.வட்ட பொருளாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X