பணி நிறைவு பாராட்டு விழா| Dinamalar

இந்தியா

பணி நிறைவு பாராட்டு விழா

Added : டிச 01, 2019

புதுச்சேரி : பணி ஓய்வு பெற்ற பாண்லே பொது மேலாளருக்கு பாராட்டு விழா நடந்தது. குருமாம்பேட்கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமான பாண்லேவில் 36 ஆண்டுகள் பணி புரிந்தபொது மேலாளர் குமணன் நேற்றுபணி ஓய்வு பெற்றார்.

அவருக்கு பாராட்டு விழா பாண்லே வளாகத்தில் நேற்று நடந்தது. மேலாண் இயக்குனர் சாரங்கபாணி தலைமை தாங்கினார்.முதுநிலை எழுத்தர் சரவணபெருமாள் வரவேற்றார். மேலாளர் சாமிநாதன், துணை மேலாளர்கள் ஏகாம்பரம், பெருமாள், உதவி மேலாளர்கள் கிருஷ்ணராஜ், ராஜேஷ்குமார், சரண்யா, விஜியலட்சுமி, வடிவேலன், உதவியாளர் வீரப்பன் சிறப்புரையாற்றினர்.

பால் பண்ணை பொது மேலாளர் வீரப்பன் வாழ்த்தி பேசினர். ஓய்வு பெற்ற பொதுமேலாளர் குமணன் ஏற்புரையாற்றினார்.நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவர்கள்ராமமூர்த்தி, ராஜசிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ேஷக்ஸ்பியர் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X