சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நில அளவையர் ஆர்ப்பாட்டம்

Added : டிச 01, 2019
Share
Advertisement
கோவை:நில அளவை களப்பணியில், லைசென்ஸ் சர்வேயரை பயன்படுத்தும் நடைமுறையை கைவிட வேண்டும். சில உதவியாளர்கள் நிலை உள்ளிட்ட களப்பணியாளர்களின் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.துணை ஆய்வாளர், ஆய்வாளர்களின் ஊதிய முரண்பாட்டை முற்றிலும் களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிணைப்பு சார்பில், கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவை:நில அளவை களப்பணியில், லைசென்ஸ் சர்வேயரை பயன்படுத்தும் நடைமுறையை கைவிட வேண்டும். சில உதவியாளர்கள் நிலை உள்ளிட்ட களப்பணியாளர்களின் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.துணை ஆய்வாளர், ஆய்வாளர்களின் ஊதிய முரண்பாட்டை முற்றிலும் களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிணைப்பு சார்பில், கோவையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன், மண்டல அளவில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில துணை தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். நுாற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X