இன்றைய நிகழ்ச்சி: மதுரை

Added : டிச 01, 2019
Advertisement

கோயில் கும்பாபிஷேகம்: ஷீரடிசாய்பாபா கோயில், விஷால் நகர் 2வது பிரிவு, பாசிங்காபுரம், காலை 7:45 மணி.உத்திராடத்தின் உன்னதம்-பிச்சம்மாள் குழுவினர் நாமசங்கீர்த்தனம்: காஞ்சி காமகோடி பீடம், பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, மாலை 6:30 மணி.உண்மை கடவுள் வழிபாடு: கருணை சபை சாலை, உத்தங்குடி, மதுரை, மாலை 5:00 மணி.நாமசங்கீர்த்தனம்: சத்குரு ஞானானந்த நாம சங்கீர்த்தன மண்டலி, சுப்பிரமணியர் தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, மாலை 4:00 மணி. நவரத்தின விநாயகருக்கு கும்பாபிஷேகம்: தர்ம கைங்கர்ய சபை, ஓபுளாபடித்துறை, மதுரை, காலை 7:00 மணி.புனித பிரான்சிஸ் சவேரியார் திருவிழா: புனித சவேரியார் சர்ச், கீழ் மதுரை ஸ்டேஷன் ரோடு, மதுரை, திருப்பலி, பங்குத்தந்தை மத்தியாஸ், மாலை 6:00 மணி.ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி 5வது தெரு, ஞானஒளிவுபுரம், மதுரை, மாலை 6:00 மணி.

பக்தி சொற்பொழிவு----------குருநாம மகிமை- நிகழ்த்துபவர்: எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன், யோகி ராம்சுரத்குமார் குருஷேத்திரம், ராமையா தெரு, ஜெய்ஹிந்த்புரம், மதுரை, மாலை 5:30 மணி. மனுமுறை கண்ட வாசகம்: நிகழ்த்துபவர்: பேராசிரியர் மாணிக்கம், சன்மார்க்க சங்கம்,வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 10:00 மணி. திருவாசகம்: நிகழ்த்துபவர்: மீனாட்சி நாகசுந்தரம், செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, இரவு 7:00 மணி.விவேக சூடாமணி, சுந்தரகாண்ட பாராயணம்: நிகழ்த்துபவர்: வித்யானந்த சரஸ்வதி, வசுதாரா யாகசாலை, ஆண்டாள்புரம், மதுரை, ஏற்பாடு: ஆர்ஷ பரம்பரா, மாலை 5:00 மணி.ஆன்மிக வாழ்க்கை: நிகழ்த்துபவர்: தத்பிரபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ்லைன், மதுரை, மாலை 5:45 மணி.கிருஷ்ணரசானுபவம்: நிகழ்த்துபவர்: மோகனராம தீட்சிதர், சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், பைபாஸ் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.

பொது-பாலின வன்முறை எதிர்ப்பு பிரசாரம்: உசிலம்பட்டி, எழுமலை, டி.ராமநாதபுரம், எம்.கல்லுப்பட்டி, டி.கிருஷ்ணாபுரம், பேரையூர், டி.கல்லுப்பட்டி, தோப்பூர், ஏற்பாடு: நீதிபதிசிவராஜ் வி.பாட்டீல் அறக்கட்டளை, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, தலைமை: அறக்கட்டளை இயக்குனர் செல்வகோமதி, பகல் 2:00 மணி. அறிவோம், தெளிவோம்-அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி: சின்மயா மிஷன், டோக் நகர், மதுரை, தலைமை: வடமேற்கு ரோட்டரி சங்கம் தலைவர் பத்மினி, காலை 9:45 மணி.கைவினை பொருட்கள் கண்காட்சி: பூம்புகார், சிட்கோ தொழிற்பேட்டை, புதுார், மதுரை, காலை 10:00 மணி.

திருக்குறள் கருத்தரங்கு: ஸ்பார்க் அகாடமி, தாமரை மலர் தெரு, மகாத்மா காந்தி நகர், மதுரை, ஏற்பாடு: குறளினிது அமைப்பு, தலைமை: ஒருங்கிணைப்பாளர் வசந்தபாரதி, மாலை 6:00 மணி. இலவச சைவ சித்தாந்த பயிற்சி: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, காலை 10:00 மணி.டெங்கு விழிப்புணர்வு மாரத்தான்: அலங்காநல்லுார் வாடிவாசல்- முடுவார்பட்டி, ஏற்பாடு: இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, அரசு ஆண்கள்மேல்நிலை பள்ளி தேசிய மாணவர் படை, லயன்ஸ் கிளப், அலங்காநல்லுார், கா 6:00 மணி.

இலவச சிலம்பம் பயிற்சி: ஹாக்கி மைதானம், எல்லீஸ்நகர், மதுரை, ஏற்பாடு: ஒருங்கிணைப்பாளர் நஜூமுதீன், காலை 7:00 மணி.புத்தக கண்காட்சி: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், மேலக்கோபுரத் தெரு, மதுரை, காலை 9:30 மணி.பளு துாக்கும் போட்டி: விக்டோரியா எட்வர்டு மன்றம்,ரயில்வே ஸ்டேஷன் அருகில், மதுரை, ஏற்பாடு: மாவட்ட பளுதுாக்கும் கழகம், தலைமை: தலைவர் நீதிசேகர், காலை 10:00 மணி.

இசை விழா: பார்ச்சூன் பாண்டியன் ஓட்டல், மதுரை, ஏற்பாடு: ராகப்ரியா சேம்பர் மியூசிக் கிளப், டி.என்.எஸ். கிருஷ்ணா-பாட்டு, மாலை 6:00 மணி.நகைச்சுவை கூட்டம்: மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை, ஏற்பாடு: நகைச்சுவை மன்றம், தலைமை: தலைவர் கு.ஞானசம்பந்தன், காலை 10:00 மணி.கிறிஸ்துமஸ் விழா: அமைதிச் சோலை, பிஷப் ஞானதாசன் முதியோர் இல்லம், திருநகர், மதுரை, தலைமை: பங்குத்தந்தை குயிலி ஆபிரகாம், காலை 11:00.பள்ளி, கல்லுாரி என்.சி.சி.,தின விழா: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, தலைமை: இணை பேராசிரியர் வெங்கடேஸ்வரன், காலை 10:00 மணி.

என்.எஸ்.எஸ்., முகாம்: செட்டிகுளம், ஊமச்சிகுளம், ஏற்பாடு: கேப்ரன்ஹால் பெண்கள் மேல்நிலை பள்ளி, மதுரை, மழைநீர் சேமிப்பு, துாய்மை விழிப்புணர்வு ஊர்வலம், மாலை 4:00 மணி.ஆண்டுவிழா: பி.கே.என்.மெட்ரிக் பள்ளி, பசுமலை, மதுரை, பங்கேற்பு: முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாலை 4:20 மணி.

மருத்துவ முகாம்---------பேராசிரியர் பரமசிவன் நினைவு மருத்துவ முகாம்: ஏ.பி.வி.பி., அலுவலகம், சீனிவாசப் பெருமாள் கோவில் தெரு, முனிச்சாலை, மதுரை, காலை 10:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X