பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு லேப்டாப்

Added : டிச 01, 2019
Advertisement

உசிலம்பட்டி: உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி பள்ளியில் 2017--18ம் கல்வியாண்டில் படித்த 234 மாணவர்களுக்கு அரசின் இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது.எம்.எல்.ஏ., நீதிபதி வழங்கினார். தலைமை ஆசிரியர் ரேச்சல், துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்மதன்பிரபு மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.உதவி தலைமை ஆசிரியர் பரமசிவம் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X