இந்தியா

தாயை காணவில்லை மகன் போலீசில் புகார்

Added : டிச 01, 2019
Advertisement

புதுச்சேரி : குடும்ப தகராறில் மாயமான பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர். கல்மேடுபேட், கோபாலன் கடை ரோட்டைச் சேர்ந்தவர் வள்ளி. 54. இவரது மகன் காளிமுத்து, 37. வேளாண் துறையில் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, காளிமுத்து வுக்கும், வள்ளிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

அதனால் கோபித்து கொண்டு, வள்ளி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, வள்ளியை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X