சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்திய லாரி பறிமுதல்

Added : டிச 01, 2019
Share
Advertisement
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே மணல் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். விக்கிரவாண்டி சிறப்பு சப்--இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.அப்போது திருக்கனுார் பகுதியிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த டிப்பர் லாரியை மடக்கினர். லாரியை நிறுத்திவிட்டு, டிரைவர் தப்பியோடினார்.லாரியை சோதனை செய்தபோது ஆற்றுமணல் கடத்தி வந்தது தெரிந்தது.

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே மணல் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விக்கிரவாண்டி சிறப்பு சப்--இன்ஸ்பெக்டர் தமிழரசன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.அப்போது திருக்கனுார் பகுதியிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த டிப்பர் லாரியை மடக்கினர். லாரியை நிறுத்திவிட்டு, டிரைவர் தப்பியோடினார்.லாரியை சோதனை செய்தபோது ஆற்றுமணல் கடத்தி வந்தது தெரிந்தது. லாரியை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப் பதிந்து, தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X