பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி

Added : டிச 01, 2019
Share
Advertisement
மதுரை: மதுரையில் கல்வித்துறை சார்பில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனைகள் வழங்கிய கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மங்கையர்கரசி கல்லுாரியில் நடந்தது.முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் துவக்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் வளர்மதி, கல்லுாரி இயக்குனர் பிரனவ், பேராசிரியர் ஜெகன் ஆகியோர் பேசினர். 60 பள்ளிகளை சேர்ந்த 2 ஆயிரம் மாணவர்கள்

மதுரை: மதுரையில் கல்வித்துறை சார்பில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனைகள் வழங்கிய கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மங்கையர்கரசி கல்லுாரியில் நடந்தது.முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் துவக்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் வளர்மதி, கல்லுாரி இயக்குனர் பிரனவ், பேராசிரியர் ஜெகன் ஆகியோர் பேசினர். 60 பள்ளிகளை சேர்ந்த 2 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ராஜகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X