பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாவட்டம்; முதல்வருக்கு நன்றி

Added : டிச 01, 2019
Share
Advertisement
சங்கராபுரம் : கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் அறிவித்த முதல்வருக்கு சங்கராபுரம் பொது சேவை அமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர். சங்கராபுரம் பொது சேவை அமைப்புகளின் கூட்டமைப்பின் சிறப்பு கூட்டம், ஒருங்கிணைப்பாளர் முத்துக்கருப்பன் தலைமையில் நடந்தது. வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ், ஓய்வூதியர் சங்க தலைவர் கலியமுர்த்தி, ரோட்டரி தலைவர் ஆறுமுகம், இன்னர் வீல் கிளப் தலைவி

சங்கராபுரம் : கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் அறிவித்த முதல்வருக்கு சங்கராபுரம் பொது சேவை அமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

சங்கராபுரம் பொது சேவை அமைப்புகளின் கூட்டமைப்பின் சிறப்பு கூட்டம், ஒருங்கிணைப்பாளர் முத்துக்கருப்பன் தலைமையில் நடந்தது. வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ், ஓய்வூதியர் சங்க தலைவர் கலியமுர்த்தி, ரோட்டரி தலைவர் ஆறுமுகம், இன்னர் வீல் கிளப் தலைவி சுபாஷினி தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ. தலைவர் குசேலன் வரவேற்றார்.சங்கராபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்து, உடனடியாக அதனை துவக்கிவைத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும், கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை நகரிலிருந்து 5 கி.மீ.,க்குள் அமைக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.வியாபாரிகள் சங்க தலைவர் ரவி, செயலாளர் தேவ தீனதயாளன், பொருளாளர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X