பொது செய்தி

தமிழ்நாடு

இலவச ஆடுகள் வழங்கல்

Added : டிச 01, 2019
Advertisement

மதுரை: மதுரை அருகே நெடுமதுரை, என்.கல்லுப்பட்டியில் இலவச ஆடுகள்வழங்கப்பட்டது.கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் சரவணன் 72, விவசாயிகளுக்கு 284 ஆடுகளை வழங்கினார். டாக்டர்கள் அருண் சங்கர், வீரமணிகண்டன், ஆய்வாளர்கள் சுகப்பிரியா, சசிரேகா, உதவியாளர் ஸ்ரீராம் பங்கேற்றனர். ஆடுகளுக்கு குடற்புழு நீக்க மருந்து செலுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X