சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆற்றில் குழந்தை சடலம் போலீசார் விசாரணை

Added : டிச 01, 2019
Share
Advertisement
மயிலம் : மயிலம் அருகேயுள்ள பாதிராப்புலியூர், தொண்டி ஆற்றில் அப்பகுதி கிராமத்தை சேர்ந்தவர்கள் துாண்டில் மூலம் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆற்றின் கரை ஓரத்தில் பிறந்த சில தினங்கள் ஆன பெண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் மிதந்தது. இது குறித்து மயிலம் போலீஸ் மற்றும் வருவாய் துறையினருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த

மயிலம் : மயிலம் அருகேயுள்ள பாதிராப்புலியூர், தொண்டி ஆற்றில் அப்பகுதி கிராமத்தை சேர்ந்தவர்கள் துாண்டில் மூலம் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ஆற்றின் கரை ஓரத்தில் பிறந்த சில தினங்கள் ஆன பெண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் மிதந்தது. இது குறித்து மயிலம் போலீஸ் மற்றும் வருவாய் துறையினருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த பாதிராப்புலியூர் வி.ஏ.ஓ., அருள்செல்வி, கிராம உதவியாளர் செல்வம், மயிலம் போலீசார் சடலத்தை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக மயிலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X