இன்றைய நிகழ்ச்சிகள்

Added : டிச 01, 2019
Advertisement

ஆன்மிகம்பகவத்கீதை சொற்பொழிவு* குரு குகா ரமணாலயம், விவேகானந்தா நகர், சிங்காநல்லுார் n காலை, 11:00 மணி.* சாதனா சதன் வளாகம், மாதவ் நகர், வடவள்ளி n காலை, 10:30 மணி.* ஷீரடி சாய்பாபா துவாரகமயி கோவில், பாரதி காலனி, பீளமேடு n மாலை, 6:00 மணி.மகரஜோதி விழா* தர்மசாஸ்தா கோவில், குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 2, சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு. காலை, 7:00 மணி.* ஐயப்பன் பூஜா சங்கம், சத்தியமூர்த்தி ரோடு, ராம் நகர் n காலை, 5:30 மணி. வேதபாராயணம் n மாலை, 6:30 மணி.* ஐயப்ப சுவாமி கோவில், சின்னசாமி ரோடு, நியூசித்தாபுதுார் n அதிகாலை, 4:00 மணி. லட்சார்ச்சனை, மகாயக்ஞம் n காலை, 5:00 மணி.* ஐயப்ப சுவாமி கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, வடகோவை n கணபதி ேஹாமம் n அதிகாலை, 4:30 மணி. தீபாராதனை n காலை, 6:45 மணி. அபிேஷகம் n காலை, 9:30 மணி. மகா தீபாராதனை n காலை, 10:30 மணி.மண்டல பூஜைபாலமுருகன் கோவில், அம்மாசைக் கோனார் வீதி, கே.கே.புதுார், சாய்பாபா காலனி n காலை, 9:00 மணி.அபிஷேகம், அலங்காரம்* ஈச்சனாரி விநாயகர் கோவில், பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரி n காலை, 6:30 மணி.* பட்டீஸ்வரர் கோவில், சிறுவாணி ரோடு, பேரூர் n காலை, 6:00 மணி.* வனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் n காலை, 6:00 மணி.* கோனியம்மன் கோவில், பெரிய கடை வீதி, மணிக்கூண்டு அருகில், டவுன்ஹால் n காலை, 6:00 மணி.வீடியோ சத் சங்கம்ஆருத்ரா ஹால், ஹூசூர் ரோடு, அவிநாசி ரோடு அண்ணாதுரை சிலை எதிரில் n காலை, 11:00 மணி. ஏற்பாடு: ராஜ் வித்யா கேந்திரா.விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம்ஆழ்வார் திருநகரி சுவாமி நம்மாழ்வார் தேவஸ்தானம், பெரியநாயக்கன்பாளையம் - ஜோதிபுரம் ரோடு, திருமலைநாயக்கன்பாளையம், செல்வபுரம் வடக்கு மலையடிவாரம் n காலை, 10:00 மணி.'திருமந்திரம்' தொடர் வகுப்புஆர்ஷ வித்யா குருகுலம் வளாகம், ஆனைகட்டி n பிற்பகல், 3:00 மணி.பொதுகண் பரிசோதனை முகாம்அரசு ஆரம்பப்பள்ளி வளாகம், பொள்ளாச்சி ரோடு, குறிச்சி பஸ் ஸ்டாப் அருகில், குறிச்சி n காலை, 9:00 மணி. ஏற்பாடு: மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், விவேகானந்தர் டிரஸ்ட், அரவிந்த் கண் மருத்துவமனை.சங்கக் கூட்டம்சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லுாரி வளாகம், சிறுவாணி ரோடு, பேரூர் n காலை, 10:00 மணி. ஏற்பாடு: தொல்காப்பியர் தமிழ்ச் சங்கம்.புத்தக கண்காட்சி'ஒடிசி' ேஷாரூம், புரூக் பீல்ட் வளாகம், புரூக் பாண்ட் ரோடு n காலை, 11:00 மணி. வாசகர் சந்திப்பு n மாலை, 6:30 மணி.ஓவியக்கண்காட்சிகஸ்துாரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி ரோடு, பீளமேடு n காலை, 10:00 மணி.இளைஞர் முகாம்ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம் வளாகம், மேட்டுப்பாளையம் ரோடு, பெரியநாயக்கன்பாளையம் n காலை, 9:00 மணி.பல் மருத்துவ கருத்தரங்குஜென்னீஸ் ரெசிடெண்ஸி வளாகம், அவிநாசி ரோடு, பீளமேடு n காலை, 10:00 மணி.'குடி' மறக்க ஆலோசனை* வேல்கோட்டம் தியான மண்டபம், மருதமலை n காலை, 11:00 மணி.* அரசு உயர்நிலைப்பள்ளி வளாகம், குளத்துப்பாளையம் n மாலை, 6:30 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.பல் விழிப்புணர்வு மராத்தான்நேரு ஸ்டேடியம், பார்க் கேட் அருகில், காந்திபுரம் n காலை, 5:30 மணி.மாவட்ட அளவில் பளு துாக்கும் போட்டிசொசைட்டி ஹால், மாரியம்மன் கோவில் பின்புறம், சவுரிபாளையம் n காலை, 9:00 மணி. ஏற்பாடு: ஷான் வெயிட் லிப்டிங் கிளப், மாவட்ட பளுதுாக்கும் சங்கம்.மினி மராத்தான்கருமத்தம்பட்டி - அரசூர், கே.பி.ஆர்., இன்ஜினியரிங் தொழில்நுட்பக் கல்லுாரி வளாகம் வரை n காலை, 6:00 மணி. ஏற்பாடு: கே.பி.ஆர்., கல்வி நிறுவனம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X