அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தேர்தலை சந்திக்க தயார்'

Added : டிச 01, 2019
Share
Advertisement
கோவை:சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியதாவது:உள்ளாட்சி தேர்தலை சந்திக்க அ.தி.மு.க, அணிக்கு தயக்கம் இல்லை. தேர்தலுக்கு தடை கோரி வழக்கு போட்டாலும் எதிர்கொள்வோம். புதிய மாவட்டங்கள் பிரிக்கப்படுவதால் நிர்வாக திறன் மேம்படும்.

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X