பொது செய்தி

தமிழ்நாடு

இன்று இனிதாக

Added : டிச 01, 2019
Share
Advertisement
ஆன்மிகம்திருக்கல்யாணம்சுதர்சன வெங்கடேசப் பெருமாள் - பத்மாவதி தாயார் திருக்கல்யாண வைபவம். சிறப்பு திருமஞ்சன்  காலை, 8:00. பெருமாள் ஒய்யாளி சேவை  காலை, 8:30. திருமண விருந்து  முற்பகல், 11:30. பெருமாள் தாயார் வீதியுலா  மாலை, 5:30. இடம்: கருமாரி அம்மன் கோவில், 102, சுதர்சன் நகர், மாடம்பாக்கம், சென்னை - 126. 044 - 2228 1502.ஜெயந்தி விழாபகவான் யோகி ராம்சுரத்குமார் 101வது ஜெயந்தி. ஹோமம், பகவான் உருவச்

ஆன்மிகம்திருக்கல்யாணம்சுதர்சன வெங்கடேசப் பெருமாள் - பத்மாவதி தாயார் திருக்கல்யாண வைபவம். சிறப்பு திருமஞ்சன்  காலை, 8:00. பெருமாள் ஒய்யாளி சேவை  காலை, 8:30. திருமண விருந்து  முற்பகல், 11:30. பெருமாள் தாயார் வீதியுலா  மாலை, 5:30. இடம்: கருமாரி அம்மன் கோவில், 102, சுதர்சன் நகர், மாடம்பாக்கம், சென்னை - 126. 044 - 2228 1502.ஜெயந்தி விழாபகவான் யோகி ராம்சுரத்குமார் 101வது ஜெயந்தி.

ஹோமம், பகவான் உருவச் சிலைக்கு அபிஷேகம், அர்ச்சனை, நாம சங்கீர்த்தனம், பாடல்கள்  காலை, 8:00 முதல். உபன்யாசம்: மஹாரண்யம் முரளீதர சுவாமிஜி  பிற்பகல், 3:00. பாலகுமாரன் எழுதிய பகவான் பாடல்கள்  மாலை, 5:00. நாமசங்கீர்த்தனம்: சட்டநாத பாகவதர்  மாலை, 6:00. இடம்: மாரியம்மன் சேவா டிரஸ்ட் கடம்பூர் சோமசுந்தர நாடார் மாளிகை, 26, கிரி தெரு, மேற்கு மாம்பலம், சென்னை - 33. உழவாரப் பணிதாயுமானவர் இறைபணி சங்கத்தின் சார்பில் கோவில்கள் சுத்தம் செய்யும் உழவார பணி. பங்கேற்பு: ச.ப.சிவகுமார் குழுவினர்  காலை, 8:00 முதல் மாலை 6:00 வரை. இடம்: அங்காள பரமேஸ்வரி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், 194, ஆதம் தெரு, கல் மண்டபம், ராயபுரம், சென்னை - 13. 99620 96984.

உழவாரப் பணிநால்வர் அடியார் திருக்கூட்டம் சேவை அறக்கட்டளை சார்பில் கோவில்கள் சுத்தம் செய்யும் உழவார பணி. பங்கேற்பு: சங்கர் குழுவினர்  காலை, 8:00 முதல். இடம்: ஸ்ரீமத் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவ சமாதி மடம், சுவாமி தட்சிணாமூர்த்தி கோவில் தெரு, எச்-1 காவல் நிலையம் அருகில், வண்ணாரப்பேட்டை, சென்னை - 21. 87786 11648நாம சங்கீர்த்தன விழாதிருச்செந்துறை வி.முத்துகிருஷ்ணன் சுவாமிகள் தினம். சம்பூர்ண திவ்ய நாமசங்கீர்த்தனம்: 'ராதா கல்யாணம்' - உடையாளூர் கே.கல்யாணராம பாகவதர் குழுவினர்  காலை, 8:00 முதல், பகல், 1:00 வரை. நாமசங்கீர்த்தனம்: சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலை., மாணவர்கள் குழுவினர்  பிற்பகல், 3:00. தென் ஆப்ரிக்கா பரத்வாஜ் ராம்சேவக் பாகவதர் குழுவினர்  மாலை, 4:30.

பாகவத சேவா டிரஸ்ட் நிகழ்ச்சி: பங்கேற்பு: காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், எஸ்.குருமூர்த்தி, விருது பெறுவோர்: தஞ்சாவூர் வி.ராஜகோபால அய்யங்கார் பாகவதர், ஜே.எஸ்.ஈஸ்வர பிரசாத் பாகவதர் - மாலை, 6:00. ஆஞ்சநேய உற்சவம்: உடையாளூர் கே.கல்யாணராம பாகவதர் குழுவினர்  இரவு, 7:30. இடம்: நல்லி கான விஹார், கிருஷ்ண கான சபா, தி.நகர், சென்னை - 17.வேத பாராயணம் கிருத்திகா மண்டல கிருஷ்ண யஜுர் வே ஸம்பூர்ண கிரம பாராயணம்,  மாலை, 5:00. இடம்: மயிலாப்பூர் வேதாத்யயன சபா, 22, பிச்சு பிள்ளை தெரு, மயிலாப்பூர், சென்னை - 4. 94444 66484.

அய்யப்பன் மண்டல பூஜைமாலதரணம், கணபதி ஹோமம் பன்தீராடி பூஜை, சர்வாபிஷேகம், உச்ச பூஜை  காலை, 5:30 முதல் முற்பகல் 11:00 வரை. கலை நிகழ்ச்சி, தீபாராதனை, கற்பூர ஜோதி, அத்தாள பூஜை, ஹரிவராசனம்  மாலை, 5:00 முதல் இரவு, 8:45 வரை. இடம்: சாஸ்தா சங்கம், 89, பொன்னம்பலம் சாலை, கே.கே,.நகர், சென்னை - 78. �சொற்பொழிவு�அவதுாத கீதைசுந்தர் குமார்,  மாலை, 6:45. இடம்: சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 539, வேளச்சேரி மெயின் ரோடு, கிழக்குத் தாம்பரம், சென்னை - 59. 96772 53096.

ராமாயணம்'இராமாவதாரம்' - அரு.சோமசுந்தரன்,  மாலை, 6:00. இடம்: தண்டாயுதபாணி மகால், தெற்கு மாடவீதி, திருவொற்றியூர், சென்னை - 19. 98404 69485.�பொது�முப்பெரும் விழா கலைமாமணி விக்ரமன் 4வது ஆண்டு நினைவு விழா, விருது வழங்கும் விழா, பரிசு வழங்கும் விழா. தலைமை: இல.கணேசன், வாழ்த்துரை: இயக்குனர் கே.பாக்யராஜ், மாம்பலம் ஆ.சந்திரசேகர், கவிஞர் கார்முகிலோன், விருது பெறுபவர்: மூத்த எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா. பங்கேற்பு: கண்ணன் விக்கிரமன், உமாதேவி, கே.பி.அரவிந்த் விக்ரம், யோகா  காலை, 10:00. இடம்: ஓபுல் ரெட்டி அரங்கம், வாணி மகால் சிற்றரங்கம், ஜி.என்.செட்டி சாலை, தி.நகர், சென்னை - 17.

நகைச்சுவை அரங்கம் அகில உலக நகைச்சுவையாளர் சங்கத்தின் 483வது நகைச்சுவை நிகழ்வு. தலைமை: இந்திரா சங்கர்,  மாலை, 5:00. இடம்: எஸ்.சி.எஸ்., மெட்ரிக் பள்ளி வளாகம், நேரு நகர், குரோம்பேட்டை, சென்னை - 44. 98411 69626.திருக்குறள் ஆய்வரங்கம் சிறப்புரை: ராம்.மோகன்தாஸ், பிற்பகல், 3:00. இடம்: திருவள்ளுவர் கோவில், முண்டகக் கண்ணி அம்மன் கோவில் அருகில், மயிலாப்பூர், சென்னை -4. 98405 94707.திருக்குறள் அரங்கம்மூதறிஞர் ராஜாஜி, பாரதியார், கணித மேதை ராமாஜர் பிறந்த தினம். தலைமை: இ.சுந்தரமூர்த்தி, சொற்பொழிவு: 'மூதறிஞர் ராஜாஜி' - கே.ஆர்.கமலா முருகன், சிறப்பு: 'திருக்குறளில் வாழிவியல் நெறி' - இளங்கோவன்,  காலை, 10:00. இடம்: சென்னை உயர்நிலைப் பள்ளி, காமராஜர் அவென்யூ, சார்பதிவாளர் அலுவலகம் அருகில், அடையாறு, சென்னை - 20. 94445 04026

.இலக்கிய பெருவிழா நண்பர்கள் குடும்ப நற்பணி மன்றதின் சார்பிலான விழா. தலைமை: பொன்னரசன், கருத்தரங்க தலைமை: தளவை ராஜேந்திரன், நுால் திறனாய்: வே.எழிரசு, கவியரங்க தலைமை: பேரா., க.மல்லிகா. சிறப்புரை: கோட்டீஸ்வரி,  காலை, 10:00. இடம்: டேவிட் சாங்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 176, டி.எச்., ரோடு, எம்.ஆர்.நகர், கொடுங்கையூர், சென்னை - 118. 93817 01961.விளக்கு கண்காட்சிதமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் கார்த்திகை தீப விளக்குகள் கண்காட்சி மற்றும் விற்பனை.  காலை, 10:00 முதல் இரவு, 8:00 வரை. இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணா சாலை, சென்னை -2. பட்டு கண்காட்சிஹஸ்தாஷில்பி. சில்க் இந்தியா 2019. பட்டு சேலைகள், பட்டு தயாரிப்புகள் கண்காட்சி மற்றும் விற்பனை.  காலை, 10:00 முதல், இரவு, 8:30 வரை. இடம்: வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை - 34.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X