சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் தற்கொலை

Added : டிச 01, 2019
Advertisement

காஞ்சிபுரம் : காதலித்து ஏமாற்றியதால், இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், காதலனை, போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த, ஆண்டி சிறுவள்ளூர் காலனியைச் சேர்ந்தவர் பூபதி மகள், ரோஜா, 19; தனியார் நிறுவன ஊழியர்.இவரும், காரை பகுதியைச் சேர்ந்த ராஜேஷ், 24, என்பவரும், காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விரக்தி அடைந்த ரோஜா, மூன்று நாட்களுக்கு முன், சிறுவாக்கம் அருகில் உள்ள தோப்பில், மரத்தில் துப்பட்டாவால் துாக்கிட்டு, தற்கொலை செய்தார்.பெற்றோர் மற்றும் உறவினர், பெண்ணின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, இளம்பெண் தற்கொலைக்கு காரணமாக இருந்ததாக, காதலன் ராஜேஷை, வன்கொடுமை தடுப்பு காவல் சட்டத்தில், போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X