முருகனிடம் மொபைல் பறிமுதல்

Added : டிச 01, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
வேலூர்: வேலூர் சிறையில் முருகன் அறையில் இருந்து மீண்டும் அலைபேசி பறிமுதல் செய்யப்பட்டது.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அக். 18ல் இவரது அறையில் அலைபேசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வேலுார் ஜே.எம். 1 நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.இந்நிலையில் அலைபேசி ஆய்வுக்
முருகன், மொபைல், பறிமுதல், mobile

வேலூர்: வேலூர் சிறையில் முருகன் அறையில் இருந்து மீண்டும் அலைபேசி பறிமுதல் செய்யப்பட்டது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அக். 18ல் இவரது அறையில் அலைபேசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வேலுார் ஜே.எம். 1 நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

இந்நிலையில் அலைபேசி ஆய்வுக் குழுவினர் நேற்று முன்தினம் இரவு முருகன் அறையில் சோதனை செய்து மீண்டும் ஒரு அலைபேசியை பறிமுதல் செய்தனர். பாகாயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
01-டிச-201910:50:23 IST Report Abuse
அம்பி ஐயர் எப்படி வேஷம் போடுறான்..... ???
Rate this:
Cancel
Abdul Rahman - Madurai,இந்தியா
01-டிச-201910:06:25 IST Report Abuse
Abdul Rahman கேடுகெட்ட அதிகாரிகள், கேடுகெட்ட தண்டனை சட்டம். சட்டங்கள் மிக கடுமையாக்க பட வேண்டும். மிக விரைந்து தீர்ப்பு/தண்டனை அளிக்கப்பட வேண்டும். போதும் எதற்கும் உதவாத ஜனநாயகம்
Rate this:
Cancel
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
01-டிச-201905:47:35 IST Report Abuse
Mannai Radha Krishnan சாமியாருக்கும் முருகனுக்கும் என்ன சம்மந்தம், போட்டோவில் இருப்பவர் முருகனா ?
Rate this:
suresh kumar - Salmiyah,குவைத்
01-டிச-201909:33:13 IST Report Abuse
suresh kumarஅவரு சாமியாரு வேஷம் போட்டு பல வருஷம் ஆகுது. ஆனா நளினி இன்னும் சாமியாரு வேஷம் போடலை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X