பொது செய்தி

தமிழ்நாடு

சொசைட்டிக்கு இடம்: விவசாயிகளுக்கு பாராட்டு விழா

Added : டிச 01, 2019
Share
Advertisement
ஈரோடு: கோபி, வெள்ளாங்கோவில் அருகே, சின்னநாய்க்கன்புதூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு, போனஸ் வழங்கும் விழா, அலுவலக கட்டடம் கட்ட நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. தலைவர் நஞ்சப்பன், துணை தலைவர் செல்வராஜ், செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டுறவு சங்கத்துக்கு அதிக பால் வழங்கிய சென்னம்மாள், பாப்பாத்தி,

ஈரோடு: கோபி, வெள்ளாங்கோவில் அருகே, சின்னநாய்க்கன்புதூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு, போனஸ் வழங்கும் விழா, அலுவலக கட்டடம் கட்ட நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. தலைவர் நஞ்சப்பன், துணை தலைவர் செல்வராஜ், செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டுறவு சங்கத்துக்கு அதிக பால் வழங்கிய சென்னம்மாள், பாப்பாத்தி, பழனியம்மாள் ஆகியோருக்கு ஊக்கத்தொகை, பரிசு வழங்கப்பட்டது. புதிய கட்டடம் கட்ட, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலம் வழங்கிய விவசாயிகள் வெங்கடாசலம், ராமலிங்கம், பூவேந்திரன் ஆகியோருக்கு, கவுரவம் செய்யப்பட்டது. மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ராஜு, நுகர்வோர், பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு கடன் சங்க தலைவர் சென்னியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X