பொது செய்தி

தமிழ்நாடு

புதிய மாவட்டங்களுக்கு துணை கலெக்டர்கள் நியமனம்

Added : டிச 01, 2019
Share
Advertisement
திருப்பத்தூர்: புதிய மாவட்டங்களுக்கு, துணை கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய புதிய மாவட்டங்களுக்கு, துணை கலெக்டர்களை நியமித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு மாநில வாணிப கிடங்கு திருப்பூர் மேலாளராக பணிபுரிந்த விஸ்வநாதன், திருப்பத்தூர் மாவட்ட சமூக பாதுகாப்பு துணை கலெக்டராகவும், கோவை வடக்கு பகுதி தமிழ்நாடு மாநில

திருப்பத்தூர்: புதிய மாவட்டங்களுக்கு, துணை கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய புதிய மாவட்டங்களுக்கு, துணை கலெக்டர்களை நியமித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு மாநில வாணிப கிடங்கு திருப்பூர் மேலாளராக பணிபுரிந்த விஸ்வநாதன், திருப்பத்தூர் மாவட்ட சமூக பாதுகாப்பு துணை கலெக்டராகவும், கோவை வடக்கு பகுதி தமிழ்நாடு மாநில நுகர்பொருள் வாணிப கிடங்கு மேலாளர் சந்திரசேகரன், ராணிப்பேட்டை மாவட்ட சமூக பாதுகாப்பு துணை கலெக்டராகவும் நியமிக்கப்பட்டனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் ஆர்.டி.ஓ., ராஜ்குமார், வாணியம்பாடி ஆர்.டி.ஓ., வாகவும், திருவண்ணாமலை மாவட்ட சமூக பாதுகாப்பு துணை கலெக்டர் வில்சன் ராஜசேகர், திருப்பத்தூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் மாற்றப்பட்டு நேற்று பதவியேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X