சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவி கடத்தல்: போக்சோவில் வாலிபர் கைது

Added : டிச 01, 2019
Share
Advertisement
சேலம்: சேலம், இரும்பாலை அடுத்த பெருமாம்பட்டி, கொத்தனூர் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணி மகன் மணிகண்டன், 20; வெள்ளி கொலுசு தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவியை, ஆசை வார்த்தை கூறி கடந்த, 25ல், கடத்தி சென்றார். புகாரின்படி, இரும்பாலை போலீசார் வழக்குபதிந்து, தீவிர தேடுதல் வேட்டைக்கு பின், நேற்று மாணவியை மீட்டனர். போக்சோ சட்டத்தின் கீழ், வாலிபரை கைது செய்து சிறையில்

சேலம்: சேலம், இரும்பாலை அடுத்த பெருமாம்பட்டி, கொத்தனூர் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணி மகன் மணிகண்டன், 20; வெள்ளி கொலுசு தொழிலாளி. இவர், அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவியை, ஆசை வார்த்தை கூறி கடந்த, 25ல், கடத்தி சென்றார். புகாரின்படி, இரும்பாலை போலீசார் வழக்குபதிந்து, தீவிர தேடுதல் வேட்டைக்கு பின், நேற்று மாணவியை மீட்டனர். போக்சோ சட்டத்தின் கீழ், வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடத்தலுக்கு, துணைபோனவர்கள் குறித்து, விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X