சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஞ்சுகாளிப்பட்டி திருட்டு வழக்கில் வாலிபர் கைது

Added : டிச 01, 2019
Share
Advertisement
ஓமலூர்: கடைகளை உடைத்து திருடிய வழக்கில், வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஓமலூர் பஞ்சுகாளிப்பட்டியில், கடந்த, 28 இரவில், ஜவுளிக்கடை, ஓட்டல், வெங்காயமண்டி ஆகிய கடைகளின் ஷட்டர்கள் உடைக்கப்பட்டு புடவை, பணம் திருடு போனது. இது தொடர்பாக ஓமலூர் போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று கருப்பணம்பட்டியை சேர்ந்த கர்ணன் மகன் சூர்யா, 22, என்பவரை கைது செய்து

ஓமலூர்: கடைகளை உடைத்து திருடிய வழக்கில், வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஓமலூர் பஞ்சுகாளிப்பட்டியில், கடந்த, 28 இரவில், ஜவுளிக்கடை, ஓட்டல், வெங்காயமண்டி ஆகிய கடைகளின் ஷட்டர்கள் உடைக்கப்பட்டு புடவை, பணம் திருடு போனது. இது தொடர்பாக ஓமலூர் போலீசார் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று கருப்பணம்பட்டியை சேர்ந்த கர்ணன் மகன் சூர்யா, 22, என்பவரை கைது செய்து அவரிடமிருந்து, பட்டுப்புடவைகள், லேப்டாப், 'சிசிடிவி' கேமரா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X