பொது செய்தி

தமிழ்நாடு

மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Added : டிச 01, 2019
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உட்பட மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் மழை விட்டு, விட்டு பெய்தது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மட்டுமின்றி, விவசாய பணிகள் உட்பட,

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உட்பட மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் மழை விட்டு, விட்டு பெய்தது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மட்டுமின்றி, விவசாய பணிகள் உட்பட, பல்வேறு பணிகளுக்கு செல்பவர்கள் அவஸ்தை அடைந்தனர். மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருவதால், குளுமையான சீதோஷ்ண நிலை காணப்படுவதால், குழந்தைகள், முதியவர்கள் சளி, காய்ச்சல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில், சிகிச்சைக்காக செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X