பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வூதிய வார விழா

Added : டிச 01, 2019
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி மாவட்ட, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான, பிரதமரின் ஓய்வூதிய திட்டம் தொடர்பான ஓய்வூதிய வாரவிழா, டி.ஆர்.ஓ., ரஹமத்துல்லாகான் தலைமையில் நடந்தது. இதில் அவர் பேசியதாவது: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, பிரதமரின், 'சிரம் யோகி மாந்தன்' என்ற ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் வாரவிழா நேற்று முதல் துவங்கி, 6வரை நடக்கிறது. இத்திட்டத்தில், கட்டுமான

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான, பிரதமரின் ஓய்வூதிய திட்டம் தொடர்பான ஓய்வூதிய வாரவிழா, டி.ஆர்.ஓ., ரஹமத்துல்லாகான் தலைமையில் நடந்தது. இதில் அவர் பேசியதாவது: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, பிரதமரின், 'சிரம் யோகி மாந்தன்' என்ற ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் வாரவிழா நேற்று முதல் துவங்கி, 6வரை நடக்கிறது. இத்திட்டத்தில், கட்டுமான தொழிலாளர்கள், வியாபாரிகள், வீட்டுவேலை, பீடி சுருட்டுவது, நெசவாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர்கள் அனைவரும், அமைப்பு சாரா தொழிலாளர்கள் உறுப்பினர்களாக சேர்ந்து, மாத சந்தா செலுத்தி, 60 வயதை கடந்த பின், மாதம், 3,000 ஓய்வூதியமாக பெறலாம். இவ்வாறு, அவர் பேசினார். தொடர்ந்து, புதியதாக சேர்ந்த உறுப்பினர்களுக்கு, அடையாள அட்டைகளை வழங்கினார்.இந்திய ஆயுள் காப்பீடு நிறுவன முதுநிலை மேலாளர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X