சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கல்லூரி மாணவர் மாயம்: போலீசார் விசாரணை

Added : டிச 01, 2019
Share
Advertisement
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே, கல்லூரி மாணவர் மாயமானார். ஊத்தங்கரை அடுத்த தகரப்பட்டியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மகன் கவுதம், 17, நாமக்கல்லில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் தினமும் கல்லூரி பஸ் மூலம் செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த, 27 காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற கவுதம், மாலை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே, கல்லூரி மாணவர் மாயமானார். ஊத்தங்கரை அடுத்த தகரப்பட்டியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவரது மகன் கவுதம், 17, நாமக்கல்லில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் தினமும் கல்லூரி பஸ் மூலம் செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த, 27 காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற கவுதம், மாலை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், சக்கரவர்த்தி ஊத்தங்கரை போலீசில் அளித்த புகார்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X