மஹா., சபாநாயகராக தேர்வானார் நானா படோல்

Added : டிச 01, 2019 | கருத்துகள் (2)
Advertisement
Maharashtra Assembly, Congress, Nana Patole ,Maharashtra Speaker, , BJP,   Candidate,மஹா., சபாநாயகர்,

மும்பை: மஹாராஷ்டிரா சட்டசபை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியின் நானா படோல் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சபாநாயகர் தேர்தல் இன்று (டிச.,01) நடக்கவிருந்தது. அவரை எதிர்த்து பா.ஜ.,வின் கிஷன் கதோர் நிறுத்தப்பட்டார். பின்னர் கடைசி நேரத்தில் அவர் தனது மனுவை திரும்ப பெற்று கொண்டார். இதனால், நானா படோல் போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.

சகோலி தொகுதி எம்எல்ஏவான நானா படோல், நான்கு முறை எங்கிருந்து தேர்வானார். காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர், கடந்த 2014 லோக்சபா தேர்தலின் போது, அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்தார். லோக்சபா தேர்தலில் தேசியவாத காங்கிரசின் பிரபுல் படேலை தோற்கடித்தார். 2017 ல் கருத்து வேறுபாடு காரணமாக தனது எம்.பி., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் காங்கிரசில் இணைந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
01-டிச-201914:09:25 IST Report Abuse
 Muruga Vel நானா பட்டோலே...இது தான் பெயர் ..
Rate this:
Share this comment
ramesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
01-டிச-201917:03:09 IST Report Abuse
rameshநானா பட்டவுலே இது தான் சரியான உச்சரிப்பு ஏன்னா மும்பைல செட்டில் ஆகி 30 இயர் ஆச்சு மராட்டி பெயரகள் எனக்கு அத்துப்படி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X