பொது செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக் பறிமுதல்: அபராதம் விதிப்பு

Added : டிச 01, 2019
Share
Advertisement
கொல்லிமலை: தமிழகத்தில் மட்காத, ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக், கேரி பேக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமம், நகரங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றுவதுடன், அபராதமும் விதித்து வருகின்றனர். வெண்ணந்தூர் ஒன்றியம், கட்டனாச்சம்பட்டி, ஆர்.புதுப்பாளையம், தொட்டி வலசு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள

கொல்லிமலை: தமிழகத்தில் மட்காத, ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக், கேரி பேக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமம், நகரங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றுவதுடன், அபராதமும் விதித்து வருகின்றனர். வெண்ணந்தூர் ஒன்றியம், கட்டனாச்சம்பட்டி, ஆர்.புதுப்பாளையம், தொட்டி வலசு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கடைகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனையிட்டனர். இதில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டு, 4.5 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. கடைக்காரர்களிடமிருந்து, 2,100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X