பொது செய்தி

தமிழ்நாடு

முதுகலை ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Added : டிச 01, 2019
Share
Advertisement
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் ராமு தலைமை வகித்தார். தமிழக அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், 6 - 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடம் காலாண்டு, அரையாண்டு தேர்வு வினாத்தாள்களுக்காக கட்டணம் வசூலிக்கப்படுவது, கைவிடப்பட வேண்டும். அரசுப்

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் ராமு தலைமை வகித்தார். தமிழக அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், 6 - 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடம் காலாண்டு, அரையாண்டு தேர்வு வினாத்தாள்களுக்காக கட்டணம் வசூலிக்கப்படுவது, கைவிடப்பட வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல விலையில்லா திட்டங்களை வழங்கும் தமிழக அரசு, வினாத்தாள் செலவு முழுவதையும் ஏற்க வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X