மின் விளக்குகளை சீரமைக்க கோரிக்கை

Added : டிச 01, 2019
Share
Advertisement
பள்ளிபாளையம்: பள்ளிபாளையம், ஆர்.எஸ்.,வழித்தடத்தில் பெரியகாடு பிரிவு சாலையில் மின்விளக்கு உள்ளது. இது பிரிவு சாலை என்பதால், இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகளுக்கு இந்த மின் விளக்கு உதவியாக இருந்தது. தற்போது இது எரியவில்லை. வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். வயதானவர்களும் பாதிக்கப்படுகின்றனர். எதிரே வரும் வாகனங்கள் கூட தெரிவதில்லை. மிகவும் இருள் சூழந்துள்ளது.

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம், ஆர்.எஸ்.,வழித்தடத்தில் பெரியகாடு பிரிவு சாலையில் மின்விளக்கு உள்ளது. இது பிரிவு சாலை என்பதால், இரவு நேரத்தில் வரும் வாகன ஓட்டிகளுக்கு இந்த மின் விளக்கு உதவியாக இருந்தது. தற்போது இது எரியவில்லை. வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். வயதானவர்களும் பாதிக்கப்படுகின்றனர். எதிரே வரும் வாகனங்கள் கூட தெரிவதில்லை. மிகவும் இருள் சூழந்துள்ளது. இந்த வழித்தடத்தில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மின் விளக்கை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X